chennai பத்திரிகை, ஊடகத் துறையினர் முன்களப் பணியாளராக அங்கீகாரம்.... நமது நிருபர் ஜூன் 5, 2021 பத்திரிகை, ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 4 ஆம் தேதி அறிவித்தார்....